தவறான சிகிச்சையால் நோயாளி பலி: திமுக வேட்பாளரின் மருத்துவமனை மீது வழக்கு
தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்தது குறித்து திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணனின் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.