Tag: திருப்பதி கோவில்

திருப்பதி கோவிலில் இன்று முதல் நேரடி தரிசனத்திற்கு அனுமதி

திருப்பதி கோவிலில் இன்று முதல் நேரடி தரிசனத்திற்கு அனுமதி

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலையில் இன்று முதல் நேரடி தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலுக்கான அறங்காலர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் நியமனம்

திருப்பதி கோவிலுக்கான அறங்காலர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் நியமனம்

திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி மலையில் தேவாலயம் கட்டுவதாக வதந்தி: 3 பேர் கைது

திருப்பதி மலையில் தேவாலயம் கட்டுவதாக வதந்தி: 3 பேர் கைது

திருப்பதி மலையில் தேவாலயம் கட்டுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திருப்பதி கோவிலுக்கு ரூ.14 கோடி காணிக்கை வழங்கிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்

திருப்பதி கோவிலுக்கு ரூ.14 கோடி காணிக்கை வழங்கிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.14 கோடியை உண்டியல் காணிக்கையாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழங்கினர்.

திருப்பதியில் 9 மாத பெண் குழந்தையை கடத்த முயன்ற பெண் கைது

திருப்பதியில் 9 மாத பெண் குழந்தையை கடத்த முயன்ற பெண் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக சென்ற சென்னையை சேர்ந்த காவல்துறை முன்னாள் உதவி ஆய்வாளரின் பேத்தியை கடத்த முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist