Tag: திருட்டு

இருசக்கர வாகனங்களை திருடி OLX-ல் விற்ற இளைஞர் கைது

இருசக்கர வாகனங்களை திருடி OLX-ல் விற்ற இளைஞர் கைது

சென்னை அம்பத்தூரில், இருசக்கர வாகனங்களை திருடி OLX-ல் விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீசார், 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

லாக்கரில் இருந்த ரூ.12 லட்சம் மாயம் – புகார்தாரரின் மகனே திருடியது அம்பலம்!

லாக்கரில் இருந்த ரூ.12 லட்சம் மாயம் – புகார்தாரரின் மகனே திருடியது அம்பலம்!

ஆன்லைன் விளையாட்டிற்காக கடந்த ஒரு வருடத்தில், தனது தந்தையின் லாக்கரில் இருந்த 12 லட்சம் ரூபாயை திருடி செலவு செய்த 8ம் வகுப்பு மாணவன் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளான்.

கொடியேற்றம் நடந்த நாளன்றே கோயில் உண்டியல் உடைப்பு – கொடைக்கானலில் பரபரப்பு

கொடியேற்றம் நடந்த நாளன்றே கோயில் உண்டியல் உடைப்பு – கொடைக்கானலில் பரபரப்பு

திண்டுக்கல் அருகே, கொடியேற்றம் நடைபெற்ற நாளன்றே மாதா கோயில் உண்டியல் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டிகளை குறிவைத்து திருடிய ஆட்டோ ராணிகளில் ஒருவர் கைது

மூதாட்டிகளை குறிவைத்து திருடிய ஆட்டோ ராணிகளில் ஒருவர் கைது

சென்னையில் ஆட்டோவில் பயணிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து திருடிய பெண்களில் ஒருவரை, தீரன் பட பாணியில், தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வங்கியில் முதியவரிடம் ரூ.10,000 திருடிய சென்ற மற்றொரு முதியவர் கைது

வங்கியில் முதியவரிடம் ரூ.10,000 திருடிய சென்ற மற்றொரு முதியவர் கைது

சிவகங்கை மாவட்டம், பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், முதியவரிடம் 10 ஆயிரம் ரூபாயை திருடிய சென்ற மற்றொரு முதியவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்து ...

குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் 150 கிராம் தங்க நகை திருடிய வாலிபர் கைது

குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் 150 கிராம் தங்க நகை திருடிய வாலிபர் கைது

காட்பாடி, குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் 5 பயணிகளிடம் 150 கிராம் தங்க நகை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருட வந்த இடத்தில் ஜாலியாக ஊஞ்சலாடிய திருடன்

திருட வந்த இடத்தில் ஜாலியாக ஊஞ்சலாடிய திருடன்

விழுப்புரத்தில் திருட வந்த இடத்தில் அயர்ந்து சிறிது நேரம் ஊஞ்சலாடி விட்டு சென்ற திருடனின் சிசிடிவி கேமராவில் சிக்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

துணிக்கடையில் நைட்டிகள் திருடிய பெண்கள் சிசிடிவில் சிக்கினர்

துணிக்கடையில் நைட்டிகள் திருடிய பெண்கள் சிசிடிவில் சிக்கினர்

ஆண்டிப்பட்டியில் துணிக்கடை ஒன்றில் நைட்டிகள் திருடிய பெண்ணை சிசிடி காட்சியை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist