குடும்பத் தகராறில் மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை
திருச்சியில் குடும்பத் தகராறு காரணமாக மகனை கொலைசெய்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் குடும்பத் தகராறு காரணமாக மகனை கொலைசெய்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நூல்களை வாசிக்கும் பழக்கத்தை அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தும் வகையில், 2 ஆயிரம் புத்தகங்களுடன் இந்தியாவிலேயே முதல்முறையாக திறந்தவெளி நூலகம் திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் திருப்பூர், திருச்சி மற்றும் சென்னை நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
திருச்சியில் நாளை நடைபெறவிருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியர் திருமணம் 15 லட்சம் ரூபாய் வரதட்சணை பிரச்சனையால் நிறுத்தப்பட்டது.இது குறித்து மணபெண்ணான சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ...
திமுகவிற்கும் பாஜகவிற்கும் மறைமுகமாக உறவு உள்ளது என்று மக்களவை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். அழகிரி நடத்திய பேரணி குறித்த செய்தி வெளியே வந்தால் திமுகவிற்கு பின்னடைவு ஏற்படும் ...
© 2022 Mantaro Network Private Limited.