தியேட்டர்கள் இல்லாததால் வெளியூருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்
கூடலூரில் திரையரங்குகள் அனைத்தும் மண்டபங்கள், உணவகங்களாகவும் மாறியதால், பொங்கலுக்கு வெளியாகும் படங்களின் முதல் காட்சியை காண பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.