பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்த அனுமதியளித்த விவகாரம் – மத்திய தொல்லியல் துறை விளக்கம் அளிக்க உத்தரவு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்த தனியார் அமைப்புக்கு எதன் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற ...