விவசாயிகளை பாதித்தால் அ.தி.மு.க. ஆதரிக்காது – முதலமைச்சர் திட்டவட்டம்
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.-வின் சுவர் விளம்பரங்களை அழித்து, பெண்கள் உள்பட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க.-வினரைக் கண்டித்து, சென்னையில் 7 இடங்களில் பா.ஜ.க.-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் கருத்துதான் எப்போதும் முதன்மையானது. விவசாய மசோதாவைப் பொருத்தவரை முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை தான் கட்சியின் நிலைப்பாடு என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கேபிள் டிவி உரிமையாளரை, ஆட்கள் வைத்து தாக்கிய தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கீழையூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளராக உள்ள தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், போலி ஆவணம் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை அபகரித்துள்ளதாக ...
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்ற தி.மு.க. எம்.பி-யின் ஆசை நிறைவேறாது என்றும், தொற்றின் தாக்கத்தை குறைக்க அரசு அனைத்து விதத்திலும் தயாராக இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ...
இருமொழிக் கொள்கை குறித்து பேசி வரும் எதிர்க்கட்சிகள் உலக தமிழ் மாநாட்டை நடத்தாதது ஏன்? என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
கடவுள் நம்பிக்கையைக் பொதுவில் கேலி செய்யும் தி.மு.க-வினர், தங்கள் வீட்டுக்குள் ரகசியமாக யாகம், ஹோமம், ஜோதிடம் உள்ளிட்டவற்றை தீவிரமாக பின்பற்றுகின்றனர். இதன்மூலம் போலி பகுத்தறிவு பேசி, பொய் ...
தி.மு.க.வில் காலியாக உள்ள பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகியுள்ளார்.
திமுகவினர் பதவி ஆசை பிடித்து அலைவதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.