Tag: திமுக

போராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக!

போராட்டத்திற்கு காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் திமுக!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், திமுகவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்பதற்காக, பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதுடன், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் – அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் – அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தற்கொலை முயற்சி வரை தள்ளிய உள்கட்சி பூசல் – ஐசியூவில் திமுக எம்எல்ஏ

தற்கொலை முயற்சி வரை தள்ளிய உள்கட்சி பூசல் – ஐசியூவில் திமுக எம்எல்ஏ

உட்கட்சி பூசலால் தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான பூங்கோதை ஆலடி அருணா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்!

முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  

தி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை – அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்

தி.மு.க. ஒரு கம்பெனி; அது ஒரு வட்டிக்கடை – அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம்

பா.ஜ.க. ஆளும் 13 மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் கொரோனா சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடியே தமிழக அரசை பாராட்டியுள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்

லெக் பீஸுக்காகவெல்லாம் ரவுடிசத்தில் இறங்கும் தி.மு.க.வினர். பணியாளரைத் தாக்கிய மாணவரணி..

லெக் பீஸுக்காகவெல்லாம் ரவுடிசத்தில் இறங்கும் தி.மு.க.வினர். பணியாளரைத் தாக்கிய மாணவரணி..

சென்னை பூந்தமல்லியில் லெக் பீஸ் கேட்டு உணவக பணியாளரை தி.மு.க. மாணவரணி நிர்வாகி ஒருவர் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”போடு என்றால் போட்டுவிடுவார்கள்” – தி.மு.கவுக்குள் வலுக்கும் கோஷ்டி பூசல்

”போடு என்றால் போட்டுவிடுவார்கள்” – தி.மு.கவுக்குள் வலுக்கும் கோஷ்டி பூசல்

கோவையில் தி.மு.க.-வினர் இடையே ஏற்பட்ட மோதலில், ”போடு என்றால் போட்டுவிடுவார்கள்” என்று பேசியிருக்கும் அலைபேசி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி ரூபாய் – தலைமைக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ள தொண்டர்

கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி ரூபாய் – தலைமைக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ள தொண்டர்

தி.மு.க.-வில் கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போவதாக, அக்கட்சியினரே அதிருப்தி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த மூதாட்டியை அடித்த தி.மு.க. நிர்வாகி!

கிராம சபைக் கூட்டத்திற்கு வந்த மூதாட்டியை அடித்த தி.மு.க. நிர்வாகி!

விருதுநகரில் தி.மு.க. கூட்டிய கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மூதாட்டியை தி.மு.க. நிர்வாகி ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி , வைகோ, உதயநிதி ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Page 8 of 38 1 7 8 9 38

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist