கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர்
கன்னியாகுமரி மாவட்டம் வீரவநல்லூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வீரவநல்லூரில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
கரூரில் அதிமுகவினர் மீது திமுகவைச் சேர்ந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் கவிதா கணேசன் கல்வீசி தாக்குதல் நடத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவையில் ஓட்டு கேட்பின் போது வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக வழக்கறிஞர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் திமுகவினர் நடத்திய கொலை வெறி தாக்குதலில் அதிமுக நிர்வாகிகள் படுகாயமடைந்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது வாக்காளர் ஒருவருக்கு பணம் வழங்கியதாக திமுகவினர் அவதூறு பரப்பியதாக கூறியுள்ள முதலமைச்சர், அதுபற்றிய உண்மையை விளக்கியுள்ளார்.
விருதுநகர் அருகே தின்பண்டங்களை வாங்கித் தருவதாக கூறி, சிறுவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்திய திமுகவினரின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செந்துறை அருகே இறந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்பு பொதுமக்களை தாக்கி திமுக கூட்டணியினர் அராஜகத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் அருகே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை திமுகவினர் புறக்கணித்தது, கூட்டணி கட்சி தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
தமிழர்களின் மானம் காப்போம் என்று விளம்பரம் செய்து வரும் திமுக, இலங்கையில் தமிழர்கள் பட்டினி மற்றும் ஆடை இன்றி இருந்த போது மானம் காக்கவில்லை என பால்வளத்துறை ...
© 2022 Mantaro Network Private Limited.