குடிநீர் விவகாரத்தில் துரைமுருகனின் வெறுப்பு பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி உள்ளது திமுகவுக்கு எதிரான சர்ச்சைகளை ...