வேலூர் மக்களவை தேர்தலையொட்டி திமுக பிரமுகர் வீட்டில் சோதனை: ரூ.27,76,000 பறிமுதல்
வேலூர் மக்களவை தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க கூடுதலாக 72 படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவை தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க கூடுதலாக 72 படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திமுக பிரமுகரிடமிருந்து கணக்கில் காட்டாத 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவை தேர்தலில் மனுத்தாக்கல் செய்துள்ள வைகோவின் வேட்புமனு, நிராகரிக்கப்படும் என்று கருதி திமுக மாற்று வேட்பாளரை களமிறக்கியுள்ளது.
இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். 4 ஆம் தலைமுறையாக வாரிசு அரசியலைத் தொடரும் திமுக ஒரு கட்சியா? இல்லை மடமா? - தோலுரிக்கிறது ...
திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளது மூலம் திமுக இன்னும் வாரிசு அரசியலை உயர்த்திப் பிடிப்பது உறுதியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வர வலியுறுத்த போவதில்லை என திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் மடிக்கணினிகள் வழங்கக் கோரி முன்னாள் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை திமுகவினர் தூண்டியது அம்பலமாகியுள்ளது.
தண்ணீர் வினியோகத்தை தடுக்கும் திமுவினருக்கு போராட்டம் நடத்த தார்மீக உரிமை இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.