கேள்வி கேட்ட பெண்ணை தரக்குறைவாக பேசிய திமுக எம்.பி அ.ராசா
கேள்வி கேட்ட பெண்ணை ஒருமையில் பேசிய நீலகிரி திமுக பாரளுமன்ற உறுப்பினர் அ. இராசாவின் வாகனத்தை மறித்து அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
கேள்வி கேட்ட பெண்ணை ஒருமையில் பேசிய நீலகிரி திமுக பாரளுமன்ற உறுப்பினர் அ. இராசாவின் வாகனத்தை மறித்து அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியினர் மின் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, வேலூர் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.
திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச் செயலாளர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
திமுகவின் உட்கட்சி பூசலால் தென் தமிழகமே அலறிக்கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் மீது திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால், அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் பிரமுகர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது, திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை மெய்ப்பிக்கும் வகையில், திமுகவின் ராஜகண்ணப்பன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.