தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக: ஜெயக்குமார்
தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தது திமுக என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தது திமுக என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திமுகவினர் என்றால் பொய் பேசக்கூடியவர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்போம் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடத்த இருந்த முழு அடைப்பு போராட்டத்துக்குச் சென்னை உயர் ...
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரங்களில் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருவதாகச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறிப் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சிக் கொடிகள் வைக்கப்பட்டுள்ளன.
தி.மு.க.வினர் மீதான நில அபகரிப்பு வழக்கு விசாரணைகளை சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இளைஞர் அணிக்கு 50 வயதிற்கு மேல் தலைவராக இருந்தது திமுகவில்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மதிமுக பொது செயலாளர் வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கின் தீர்ப்பு திங்கட்கிழமை வழங்கப்பட உள்ளதால், வைகோவின் எம்.பி பதவிக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியிருக்கும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியால் ‘ஏமாற்றுக்காரர்’ என்று சொல்லப்பட்டவர் ப.சிதம்பரம் என்று நினைவுக்கூரத்தக்கது.
© 2022 Mantaro Network Private Limited.