Tag: திமுக வேட்பாளர்

திமுகவில் நம்பிக்கை துரோகிகள் உள்ளனர்: கதிர் ஆனந்த்

திமுகவில் நம்பிக்கை துரோகிகள் உள்ளனர்: கதிர் ஆனந்த்

திமுகவில் நம்பிக்கை துரோகிகள் இருப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவை திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆ.ராசாவின் மொத்த சொத்து மதிப்பு 75 சதவீதம் அதிகரிப்பு

ஆ.ராசாவின் மொத்த சொத்து மதிப்பு 75 சதவீதம் அதிகரிப்பு

திமுகவின் மக்களவை தொகுதி வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 75 சதவீதம் கூடியிருப்பது தற்போது அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பில் ...

திருநீறு பூசிக்கொண்டு வேட்புமனுத்தாக்கல் செய்த திமுக வேட்பாளர்

திருநீறு பூசிக்கொண்டு வேட்புமனுத்தாக்கல் செய்த திமுக வேட்பாளர்

இந்து மத மரபுகளை விமர்சிக்கும் திமுகவில் போட்டியிடும் வேட்பாளர் திருநீறு பூசிக்கொண்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்தது, மக்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளானது.

உதயநிதிக்கு வியர்வை துடைத்துவிட ஆர்வம் காட்டிய திமுக வேட்பாளர் : முகம் சுழித்த மக்கள்…

உதயநிதிக்கு வியர்வை துடைத்துவிட ஆர்வம் காட்டிய திமுக வேட்பாளர் : முகம் சுழித்த மக்கள்…

திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு வியர்வை துடைப்பதிலேயே ஆர்வத்துடன் இருந்த கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளரின் செயல் காண்பவர்களை முகம் சுழிக்க வைத்தது. 

அரக்கோணத்தில் நிற்பதற்கு கூட தகுதியற்றவர் ஜெகத்ரட்சகன்

அரக்கோணத்தில் நிற்பதற்கு கூட தகுதியற்றவர் ஜெகத்ரட்சகன்

மக்களவை தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் தொகுதியில் நிற்பதற்கு கூட தகுதியற்றவர் என அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி தெரிவித்தார்.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist