திமுக பொருளாளர் துரைமுருகனின் பேச்சுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் கண்டனம்
குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை மக்களுக்கு, தண்ணீர் தரமுடியாது என கூறும் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.