ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்: மதுரை கிளை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை, எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை, எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் திமுக தலைவர் என்பதற்கு பதிலாக, கட்டப்பஞ்சாயத்து தலைவராக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, வேலூர் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நாளை ஆஜராக உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என தமிழக மக்கள் தீர்ப்பு அளித்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து முதல்வரை தொடர்புபடுத்தி பேசும் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
திருச்செந்தூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக தலைவர் ரகுபதி என உளறியது, பொதுமக்களிடையே சிரிப்பலையை எழுப்பியது.
திமுக தலைவர் ஸ்டாலின் எதையாவது சொல்லி ஆட்சிக்கு வந்துவிடலாம் என பகல் கனவு காண்கிறார், அது பலிக்காது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் பதவியிலிருந்து ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என திமுக தொண்டர்களிலேயே பலர் விரும்புவதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற மூட நம்பிக்கையை, ஸ்டாலின் நம்புகிறாரா? என ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.