ஆத்தூரில் திமுக கூட்டணி நடத்திய செயல் வீரர்கள் கூட்டதில் தேர்தல் விதிமீறல்
சேலம் மாவட்டம் ஆத்தூரில், திமுக சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தின்போது, தேர்தல் விதிமுறையை மீறியதாக திமுக நகர செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில், திமுக சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தின்போது, தேர்தல் விதிமுறையை மீறியதாக திமுக நகர செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில், தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு செய்வதற்கு திமுக கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகள் ஆய்வு செய்யாமலேயே திரும்பிச் சென்றுள்ளனர்.
திமுக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி என்று பாமக மக்களைவை வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் திமுக கூட்டணி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றதாக கருதப்பட்ட மனிதநேய மக்கள் கட்சிக்கு சீட் இல்லை என திமுக அறிவித்தது மமக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 இடங்களும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.