வனத்துறைக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு: திமுக எம்.பி. உள்பட 4 பேர் மீது வழக்கு
மேட்டூரில் வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் நிலத்தை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுத்த திமுக எம்.பி. பார்த்திபன் உள்ளிட்ட 4 பேர் மீது, 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு ...