சொத்துக்களை விற்றாவது திமுக உறுப்பினர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்
தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் சொத்துக்களை விற்றாவது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.