Tag: திண்டுக்கல் மாவட்டம்

காய்கறிகள் சாகுபடியில் முன்னிலை வகிக்கும் திண்டுக்கல் மாவட்டம்

காய்கறிகள் சாகுபடியில் முன்னிலை வகிக்கும் திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழமையான கிணற்றை தூர்வார கோரிக்கை

ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழமையான கிணற்றை தூர்வார கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழமையான கிணற்றை தூர் வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற  அறிவியல் கண்காட்சி

பழனியில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

பழனியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற  அறிவியல் கண்காட்சியில், ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். 

நத்தம் சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு

நத்தம் சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இதுவரையில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். a

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist