விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்
சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் தொடங்கி வைத்தார்.
சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் தொடங்கி வைத்தார்.
உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் மூலம், 48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் துவக்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் போர் விமானங்களை வாங்க முடிவு செய்து இருப்பதால், இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.