`வேறொருவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையை என் மனைவிக்கு அளித்துவிட்டனர்’ – கணவர் குற்றச்சாட்டு
திருச்சி அரசு மருத்துவமனையில், வேறு ஒரு பெண்ணுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையை, தனது மனைவிக்கு அளித்ததாக, கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.