திருவாரூரில் கஜா புயல் நிவாரணம் வழங்க அனுமதி கோரி தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்
தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள திருவாரூரில் கஜா புயல் நிவாரணம் வழங்க அனுமதி கோரி தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ...