தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய உதவி ஆய்வாளர் தன்னிலை விளக்கம்
சென்னை மாம்பலம் சட்ட ஒழுங்கு காவல்துறை உதவி ஆய்வாளர் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாம்பலம் சட்ட ஒழுங்கு காவல்துறை உதவி ஆய்வாளர் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
தலைக்கவசம் அணியாமல் சென்ற மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இருசக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என்று, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.