தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள்
சென்னையில், தகாத உறவை கண்டித்த தாயை, மகள் எரித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னையில், தகாத உறவை கண்டித்த தாயை, மகள் எரித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வேளாங்கண்ணியில் பெண் குழந்தையை கொன்று, மற்றொரு குழந்தையுடன் ஆந்திரா சென்ற 2 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
சென்னை ஐஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதத்தில் இது 3-வது தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப பிரச்சனையால் மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்த கூலித் தொழிலாளி, தானும் தற்கொலை செய்து கொண்டது புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தையை படுகொலை செய்த வழக்கில், சிறையில் உள்ள அபிராமி தற்கொலை முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.