கர்நாடகா அரசுக்கு எதிராக எடியூரப்பா 48 மணிநேர தர்ணா போராட்டம்
ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்திற்கு நிலம் வழங்க கர்நாடகா அரசு லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறி அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்திற்கு நிலம் வழங்க கர்நாடகா அரசு லஞ்சம் வாங்கியிருப்பதாக கூறி அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தலைமையில் அக்கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை நிறைவேற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.