Tag: தருமபுரி

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தருமபுரி மண்டலத்திற்கு 8 புதிய புறநகர் பேருந்து சேவை

தருமபுரி மண்டலத்திற்கு 8 புதிய புறநகர் பேருந்து சேவை

தருமபுரி மண்டலத்திக்கு உட்பட்ட பல்வேறு வழிதடங்களுக்கு 8 புதிய புறநகர் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் மலர்விழி துவக்கி வைத்தார்.

தருமபுரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 13 புதிய பேருந்து சேவை தொடக்கம்

தருமபுரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 13 புதிய பேருந்து சேவை தொடக்கம்

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தருமபுரி மண்டலத்திற்கு வழங்கப்பட்ட 13 புதிய பேருந்துகளின் சேவையை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தருமபுரியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி : வியப்பில் ஆழ்த்திய பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகள்

தருமபுரியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சி : வியப்பில் ஆழ்த்திய பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகள்

தருமபுரியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் உருவாக்கிய அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தருமபுரியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தருமபுரியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தருமபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist