நிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தருவதை மக்கள் முடிவு செய்வார்கள்: தம்பிதுரை
மக்கள் தான் எஜமானர்கள் என்றும், நிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தரவேண்டுமா? என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மக்கள் தான் எஜமானர்கள் என்றும், நிறம் மாறுபவர்களுக்கு வாய்ப்பு தரவேண்டுமா? என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காங்கிரசின் கை சின்னத்திற்கு வாக்களித்தால் குடிக்க கையளவு தண்ணீர்கூட கிடைக்காது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தி.மு.க , காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதே தங்கள் கூட்டணியின் இலக்கு என கரூர் நாடாளுமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூர் மக்களவை தொகுதியில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறுவேன் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராகுல்காந்தியை பாராட்டுவதால், பாகிஸ்தான் சொல்வதை சான்றிதழாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அது இந்தியருக்கு அவமானம் என்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை, தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் துரோகம் செய்த திமுக, காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது தான் முக்கிய குறிக்கோளாக இருக்கும் என, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களவை தேர்தலை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக தயாரானதாக தெரியவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
டிரைலர் நன்றாக இருந்தாலும், சில நேரங்களில் படம் ஓடாமல் போய்விடுகிறது என மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரம் எதிர்கட்சிகளால் புனையப்பட்ட நாடகம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.