இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு
நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சி தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு தொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெளிவுப்படுத்துவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் பின்னணி என்ன என்பதை தமிழக அரசு உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.