மக்களிடம் பிரிவை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நீண்டகாலமாக இருந்து வந்த காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்டது பாஜக தான் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலம் காலமாக நடைமுறைபடுத்தப்படும் வழக்கத்தை திடீரென்று மாற்றி விட முடியாது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக, பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சர் சித்து பேசி வருவதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.