Tag: தமிழிசை சவுந்தரராஜன்

சோதனைகளை சாதனையாக்கியவர் முதலமைச்சர் பழனிசாமி

சோதனைகளை சாதனையாக்கியவர் முதலமைச்சர் பழனிசாமி

சோதனைகளை சாதனையாக்கி, மக்களின் மனம் கவர்ந்தவர் முதலமைச்சர் பழனிசாமி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டியுள்ளார்.

காங்கிரஸ், திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளோடு கூட்டணி

காங்கிரஸ், திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளோடு கூட்டணி

காங்கிரஸ், திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம் பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வருகை தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும்

பிரதமர் மோடியின் வருகை தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும்

பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தலுக்காக நட்பு ரீதியிலான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக பாகஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

கருப்பு கொடி காட்டுபவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

கருப்பு கொடி காட்டுபவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுபவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

2019ம் ஆண்டு தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது

2019ம் ஆண்டு தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது

காவிரி- கோதாவரி  இணைப்பு திட்டம் சாத்தியமான ஒன்றுதான் என்றும் இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படாது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்காதது ஏன்?

ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்காதது ஏன்?

ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அறிவிக்காதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டம் திருப்பு முனையாக அமையும் : தமிழிசை

மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டம் திருப்பு முனையாக அமையும் : தமிழிசை

பெரியாரைப் பற்றிப் பேசிய மு.க.ஸ்டாலின், வங்கத்தில் விவேகானந்தரைப் பற்றி பேசியது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Page 4 of 5 1 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist