Tag: தமிழிசை சவுந்தரராஜன்

நடுத்தர, சாமானிய மக்களுக்கு ஏற்ற நிதி நிலை அறிக்கை : தமிழிசை

நடுத்தர, சாமானிய மக்களுக்கு ஏற்ற நிதி நிலை அறிக்கை : தமிழிசை

மத்திய நிதி நிலை அறிக்கை நடுத்தர ,சாமானிய மக்களுக்கு ஏற்றதாக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 

மத்திய அரசு ஒருபோதும் இந்தியைக் கட்டாயப்படுத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய அரசு ஒருபோதும் இந்தியைக் கட்டாயப்படுத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய அரசு இந்தியை கற்றுக் கொள்ள கட்டாயப்படுத்தாது என்று, பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர், பிரதமரை முன்மொழிந்தது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம்: தமிழிசை

முதல்வர், பிரதமரை முன்மொழிந்தது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம்: தமிழிசை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை முன்மொழிந்தது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மக்கள் மருந்தகத்தில் அனைத்து சத்து பொருட்களும் கிடைக்கும்

மக்கள் மருந்தகத்தில் அனைத்து சத்து பொருட்களும் கிடைக்கும்

மக்கள் மருந்தகத்தில் மாத்திரைகள் மட்டுமின்றி அனைத்து சத்துப் பொருட்களும், சத்து மாத்திரைகளும் குறைவான விலையில் கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

நீட் தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவியை தமிழிசை நேரில் வாழ்த்து…

நீட் தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவியை தமிழிசை நேரில் வாழ்த்து…

நீட் தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவி ஜீவிதாவை  தமிழக பா.ஜ.க  தலைவர் தமிழிசை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

எதிர்க்கட்சிகள் தோல்வியின் சரித்திரத்தை எழுத தொடங்கிவிட்டன: தமிழிசை

எதிர்க்கட்சிகள் தோல்வியின் சரித்திரத்தை எழுத தொடங்கிவிட்டன: தமிழிசை

எதிர்க்கட்சிகள் தற்போதே தோல்வியின் சரித்திரத்தை எழுத தொடங்கி விட்டதாக, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

இந்து தீவிரவாதம் பற்றி பேச கமல் பக்குவமடையவில்லை: தமிழிசை

இந்து தீவிரவாதம் பற்றி பேச கமல் பக்குவமடையவில்லை: தமிழிசை

அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறப் போகிறது என்பதால் ஏனைய கட்சிகள் பயத்தில் உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் திண்ணை நாடகம், டெல்லியில் தெருக்கூத்து நடத்த ஸ்டாலின் முயற்சி: தமிழிசை

தமிழகத்தில் திண்ணை நாடகம், டெல்லியில் தெருக்கூத்து நடத்த ஸ்டாலின் முயற்சி: தமிழிசை

தமிழகத்தில் திண்ணை நாடகம் மற்றும் டெல்லியில் தெருக்கூத்து நடத்த மு.க.ஸ்டாலின் முயல்வதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist