Tag: தமிழச்சி தங்கபாண்டியன்

காங்., திமுக வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமீறல் புகார்

காங்., திமுக வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமீறல் புகார்

சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் விதிமுறை மீறல் குறித்த இரு புகார்களை அளித்துள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன் வெற்று வாக்குறுதிகளை வழங்கி வருகிறார் : தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன்

தமிழச்சி தங்கபாண்டியன் வெற்று வாக்குறுதிகளை வழங்கி வருகிறார் : தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன்

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தொகுதி பற்றி அறியாமல் வெற்று வாக்குறுதிகளை கூறி வருவதாக தென் சென்னை அதிமுக மக்களவை வேட்பாளர் ஜெயவர்தன் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியனிற்கு எதுவும் தெரியாது : ஜெயவர்தன்

தமிழச்சி தங்கபாண்டியனிற்கு எதுவும் தெரியாது : ஜெயவர்தன்

தென்சென்னை தொகுதி பற்றி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிற்கு எதுவும் தெரியாது என்று அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் விமர்சித்துள்ளார்.

கனிமொழியை மட்டம் தட்டவே தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாய்ப்பு

கனிமொழியை மட்டம் தட்டவே தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாய்ப்பு

திமுகவில் கனிமொழியை மட்டம் தட்டுவதற்காகவே தமிழச்சி தங்க பாண்டியனுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist