Tag: தமிழக வீரர்கள்

வீரமரணமடைந்த தமிழக வீரர்களுக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

வீரமரணமடைந்த தமிழக வீரர்களுக்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

தீவிரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்கள் சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உடல்கள் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்திலுள்ள 1 நபருக்கு அரசு வேலை

வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்திலுள்ள 1 நபருக்கு அரசு வேலை

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி

வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர்  பழனிசாமி வாழ்த்து

தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா மற்றும் துரோணாச்சாரியா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist