'நியூஸ் ஜெ' செய்தி எதிரொலி – முதலமைச்சர் தனிப்பிரிவில் சேர்க்கப்பட்ட மாவட்டங்கள்
முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் புறக்கணிக்கப்பட்ட சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்கள், 'நியூஸ் ஜெ' செய்தி எதிரொலியால் இணையத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளத்தில் புறக்கணிக்கப்பட்ட சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்கள், 'நியூஸ் ஜெ' செய்தி எதிரொலியால் இணையத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
தேர்தல் போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டியடிப்போம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் எஃகுக் கோட்டை என தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 43 ஆண்டுகளாக திமுக வெற்றி பெற முடியாத தொகுதியாக ...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், அவரை பின்த் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல் நலக்குறைவால் காலமான தாயார் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
தொல்லியல்துறை முதுகலைப் பட்டயப்படிப்பில், தமிழ்மொழிக்கு அனுமதி வழங்கி, தன்னுடைய கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் கதர் அணிந்து நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற உதவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
அடிப்படைவாத அமைப்பினரால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, தமிழக முதலமைச்சரின் Z பிளஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.