தமிழக மீனவர்கள் 8 பேருக்கு 3 மாதம் சிறை ரூ.60 லட்சம் அபராதம் -இலங்கை நீதிமன்றம் உத்தரவு
தமிழக மீனவர்கள் 8 பேருக்கு 3 மாதம் சிறை மற்றும் தலா 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 8 பேருக்கு 3 மாதம் சிறை மற்றும் தலா 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துபாய் நாட்டிற்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஈரான் கடற்படை கைது செய்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி ...
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் எல்லை ...
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி குமரிக் கடலில் கரைக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்து ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் வரும் 3- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 8பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை 8பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வத்தலகுண்டு தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ...
தமிழக மீனவர்கள் 27 பேரின் சிறைகாவலை நீடித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.