தமிழக பேருந்துகள் கேரளா எல்லை வரை மட்டுமே இயக்கம்
பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் 2வது நாளாக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்தால், தமிழக பேருந்துகள் எல்லை வரையே இயக்கப்படுகின்றன.
நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லை வரையே இயக்கப்படுகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.