சிஏஏவால் தமிழகத்தில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பில்லை: முதல்வர்
குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக 4,109.53 கோடி ரூபாய், 2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18ஆயிரத்து 540.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.