சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.476 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டில், உயர் கல்வித்துறைக்கு நான்காயிரத்து 584 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு 476 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
தமிழக பட்ஜெட்டில், உயர் கல்வித்துறைக்கு நான்காயிரத்து 584 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு 476 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், காவல்துறைக்கு 8 ஆயிரத்து 84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்திகடவு - அவிநாசி திட்டம் விரைவில் துவங்கப்படும் என துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எட்டு புள்ளி ஒன்று சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.