ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக ரூ. 4,109 கோடி நிதி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக 4,109.53 கோடி ரூபாய், 2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக 4,109.53 கோடி ரூபாய், 2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18ஆயிரத்து 540.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2020-21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 15,850.54 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் மீதான விவாதத்திற்கு துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பதிலளித்து பேசுகிறார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
தமிழக அரசின் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வரும் 8-ம் தேதி துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
© 2022 Mantaro Network Private Limited.