தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்று வரும் சோதனை குறித்த வருமான வரித்துறை அறிக்கையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் வீட்டில் வருமான வரி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை குறித்த முழு விவரம் கிடைத்த பிறகே தெரிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ...
தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 33 கோடியே 46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் செயல் விளக்கம் குறித்து சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் பொதுமக்களுக்கு ...
மக்களவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ...
ஜனவரி 31ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 31ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 21ஆம் தேதி வெளியிடப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.