தமிழகத்தில் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட் வரும் 8-ம் தேதி தாக்கல்
தமிழக அரசின் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வரும் 8-ம் தேதி துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழக அரசின் 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வரும் 8-ம் தேதி துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
கடந்த 2-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர், இன்று நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை எந்தக் காலத்திலும் திறக்கப்படாது என்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
2018-19 ஆம் ஆண்டிற்கான துணை நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது என்றும் மக்களின் பிரச்சனைகளுக்காக தான் அரசு போராடி வருகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி கூறினார்.
சென்னை கல்யாணபுரத்தில் 360 அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிய புதிய ஆலைகள் வந்தால் மட்டுமே பொருளாதாரம் முன்னேறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் 2-வது நாளான இன்று, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.