சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது நிகழ்ந்த அமைச்சர்களின் உரைகள்
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறியுள்ளனர்.
சென்னை மக்களுக்கு, தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க, அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த 24 மணி நேரத்தில் சிறப்பு உத்தரவைப் பெற்றுத் தந்ததால் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அனைவரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ...
குடியுரிமை திருத்த சட்டத்தால் தமிழகத்தில் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு இல்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில், சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக, சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரரும், அமைச்சராகவும் இருந்த ராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ராமசாமிப் படையாட்சியாரின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு உள்ளது. யார் இந்த ராமசாமிப் படையாட்சியார்? அவருக்கு அரசு அளித்த மரியாதைகள் என்னென்ன? இந்த செய்தித் ...
© 2022 Mantaro Network Private Limited.