சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வரவேற்பு தெரிவித்தார்.
உள்ளாட்சித் துறையில் 2 ஆயிரத்து 831 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.
தமிழ் வழி பயின்றவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு முன்னுரிமை வழங்கும் திருத்த சட்ட முன்வடிவை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
நில உரிமையாளர்களிடம் பேசி, நிலம் கையகப்படுத்தப்பட்டு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால் அது நிறைவேறாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு வேளாண் மண்டலத்தின் பயன்கள் என்னென்ன, என்பது குறித்து பார்க்கலாம்...
© 2022 Mantaro Network Private Limited.