நவீன் குமாருடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு; மக்களுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும்
ஈரான் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நவீன்குமார் விடுதலை ஆனதை அடுத்து, மின்துறை அமைச்சர் தங்கமணி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈரான் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நவீன்குமார் விடுதலை ஆனதை அடுத்து, மின்துறை அமைச்சர் தங்கமணி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளதற்கு அந்த மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஊரகப்பகுதிகளில் 300 புதிய ஊராட்சி மன்ற கட்டடங்களை கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நபார்டு வங்கியின் உதவியுடன் 13 கோடி ரூபாய் மதிப்பில் பாலாற்றை சீரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில், குடிமராமத்து திட்டத்தின் மூலம் குளங்களைச் சீரமைத்து வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றிய தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றி கூறியுள்ளனர்.
போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை காக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மண்ணின் கலை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பு கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 240 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். பல்வேறு சிறப்பு திட்டங்களால் ...
© 2022 Mantaro Network Private Limited.