புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு திருப்பூர் மருத்துவக் கல்லூரிக்கு முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் எல்லைகள், வருவாய் கோட்டங்கள், தாலுகா விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் அரசாணையில் இடம்பெற்றுள்ளன.
நகராட்சி, மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளின் 25 செயலர்களை, அந்தந்தப் பகுதிகளில் பதிவுறு எழுத்தர்களாக நியமிக்க உத்தரவிட்டுத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பின்னரும், பணிக்கு திரும்பாத அரசு மருத்துவர்களுக்கு பதிலாக, புதிதாக 188 மருத்துவர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு சார்பில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளிட்டுள்ளது.
தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் மறுசீரமைப்பு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக சத்யகோபால் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீன அதிபரின் தமிழக வருகையையொட்டி சந்திப்புக்கான ஏற்பாடுகளையும் மற்றும் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொள்ள 57 பொறுப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.