Tag: தமிழக அரசு

உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் காவலர்களுக்கு ஊதியம்: அரசாணை வெளியீடு

உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் காவலர்களுக்கு ஊதியம்: அரசாணை வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு, ஊதியம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில், வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உடற்கட்டு போட்டியில் பதக்கம் வென்ற பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: அரசாணை வெளியீடு

உடற்கட்டு போட்டியில் பதக்கம் வென்ற பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: அரசாணை வெளியீடு

52-வது ஆசிய பாடிபில்டிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், அர்ஜுனா விருது பெற்றவருமான தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரனுக்கு 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்க தமிழக ...

ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் சுரங்கங்கள், குவாரிகள் கண்காணிக்கப்படும்: தமிழக அரசு

ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் சுரங்கங்கள், குவாரிகள் கண்காணிக்கப்படும்: தமிழக அரசு

விதிமுறைகளுக்கு புறம்பாக சுரங்கங்கள் மற்றும் குவாரிகளில் எடுக்கப்படும் கனிமங்களை கண்காணிக்க ஆளில்லா சிறிய ரக விமானம் பயன்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க தமிழக அரசு மனு

தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க தமிழக அரசு மனு

தென்பெண்ணை ஆற்றின் நீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை மனு அளித்துள்ளது.

மீனவர் தினத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மீனவர்கள்

மீனவர் தினத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மீனவர்கள்

மீனவர் தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மிக்க மீன்களை கிடைக்கச் செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷு வழங்கப்படும்: தமிழக அரசு

வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷு வழங்கப்படும்: தமிழக அரசு

வரும் கல்வியாண்டு முதல், 6 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஷு மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாசன வேளாண்மையை நவீனப்படுத்த ரூ.650 கோடி ஒதுக்கி, அரசாணை வெளியீடு

பாசன வேளாண்மையை நவீனப்படுத்த ரூ.650 கோடி ஒதுக்கி, அரசாணை வெளியீடு

பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டத்திற்காக, சுமார் 650 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Page 6 of 31 1 5 6 7 31

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist