கொரோனா அச்சுறுத்தல்: கிளப்புகள், பார்கள் உள்ளிட்டவைகளை மூட தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை வரும் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை வரும் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உயர் கல்வித்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
'சரபங்கா' நீரேற்ற திட்டம் 11 மாதங்களில் நிறைவேற்றப்பட்டு வறண்ட ஏரிகள் நிரப்பப்படும் என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றும் அரசு அதிமுக அரசு ...
கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை 50 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 684 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உணவு பொருட்களை அடைக்க பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில் அளிக்கப்பட்ட விலக்கை நீக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் என அறிவித்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட விகடன் வாரப் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர அமைச்சர் ஜெயக்குமாருக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.