விலையில்லா உபகரணங்களை முறையாக பயன்படுத்த வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக அரசு வழங்க கூடிய விலையில்லா உபகரணங்களை மாணவ மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு வழங்க கூடிய விலையில்லா உபகரணங்களை மாணவ மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆடம்பர பொருட்கள் மீதான வரியை குறைப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
மேகேதாட்டுவில் அணைகட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வரும் 24ஆம் தேதி தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றார் நமது முப்பாட்டன் திருவள்ளுவர். விவசாயம் என்றால் என்ன என கேள்விக்கு அளவுக்கு மாறி விட்ட இன்றைய இளைஞர் சமுதாயமும், நாகரிக வளர்ச்சியும் ...
தமிழகத்தில் முதன் முறையாக தானியங்கி குடிநீர் வழங்கும் மையம் பவானி நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சம்மதிக்காது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கஜா நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 108 கோடியே 34 லட்சம் ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பாலிதீன் தடைக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்குவதற்கு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.