மேகேதாட்டு அணை விவகாரம் : முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு
மேகேதாட்டு அணை பிரச்சனைக்கு தீர்வு காண, முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேகேதாட்டு அணை பிரச்சனைக்கு தீர்வு காண, முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூரில் தங்களின் கோரிக்கையை ஏற்று பூங்காவை தரம் உயர்த்தி கொடுத்த தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 1ந் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேகேதாட்டு விவகாரத்தில் உரிய முடிவு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடல்நலமும் மனநலமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது என்பார்கள்... மக்களின் துயரங்களை மறக்கடிக்கும் வகையில் தூய்மையாய் அமைந்திருக்கும் அம்மா பூங்கா குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது காண்போம்...
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வறுமை ஒழிப்பில் சாதனை படைத்த தமிழக அரசுக்கு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கழிவறை கட்டித்தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையத்தில் புகார் அளித்த சிறுமிக்கு தமிழக அரசின் சார்பில் வீடு மற்றும் கழிப்பறை கட்டும் ஆணை வழங்கப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.